Tamil Song - 785 - Aasai Yaakinan Koove | ஆசையாகினன், கோவே

ஆசையாகினன், கோவே - உனக் கனந்த ஸ்தோத்திரம், தேவே! யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! -ஆசை 1. வேதா, ஞானப் பர்த்தா, என் தாதா, நீயே கர்த்தா மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா -ஆசை 2. கானான் நாட்டுக் கரசே -உயர் வான் நாட்டார் தொழும் சிரசே நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப் பதம் பாடி -ஆசை 3. வீணாய்க் காலம் கழித்தேன் சற்றும் தோணாமல் நின்று விழித்தேன் காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே எனைத் திருத்தே -ஆசை 4. வந்தனம், வந்தனம், யோவா! நீ சந்ததம் சந்ததம் கா, வா விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா, யேசுநாதா -ஆசை
Tanglish Lyrics
Aasaiyaaginen, Kove – unak Kanandha sthothiram, Deve! Yesukirusthu maasathuvaththu Ratchagaa, Ore thatchagaa! – Aasai 1. Vedhaa, gnaana parththaa, En thaadhaa, neeye Karththaa Maa thaaragam nee endre, paramaanandhaa, Sachchithaanandhaa – Aasai 2. Kaanaan naattuk karase – uyar Vaan naattaar thozhum Sirase naanaatta Mudhan thedith, thedi naadip padham Paadi – Aasai 3. Veenaayk kaalam kazhiththen Sattrum thonaamal nindru Vizhitthen kaanaa Thaattai thedich sumandha karuththe Enai thiruththae – Aasai 4. Vandhanam, vandhanam, Yovaa! Nee sandhatham sandhatham kaa, vaa Vindhaiyaay unai panindhen, Sathya vedhaa, Yesunaadhaa – Aasai