உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
Ummai Allamal Enakku Yaar Undu – Tamil Christian Song
Tamil Lyrics
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு என் இயேசைய்யா அல்லேலூயா என் இயேசைய்யா அல்லேலூயா 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே எவ்வேளையும் ஐயா நீர் தானே 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே என் எல்லாமே ஐயா நீர் தானே 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே எந்நாளுமே ஐயா நீர் தானே 4. என் ஜீவனும் நீரே என் பலனும் நீரே எந்நாளுமே ஐயா நீர் தானே
Tanglish Lyrics
Ummai allamal enakku yaar undu Ummai allamal enakku yaar undu En Yesaiyya Hallelujah En Yesaiyya Hallelujah 1. Inbathilum neere Thunbathilum neere Evvelaiyum aiyaa Neer thaane 2. En sinegamum neere En aasaiyum neere En ellame aiyaa Neer thaane 3. Immayilum neere Marumayilum neere Ennaalume aiyaa Neer thaane 4. En jeevanum neere En belanum neere Ennaalume aiyaa Neer thaane

கருத்துரையிடுக

0 கருத்துகள்