வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு - Tamil Lyrics
வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு
வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு
உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை
பெலனுள்ள நாட்களில் முழு பெலத்தால்
அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய்
எழுப்பிடும் தொனி கேளாயோ
எழும்பிடும் காலமல்லோ
விழித்தேழு வாலிபனே!
விழித்தேழு கன்னியரே!
1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே
பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே
பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே
உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழும்பிடும்
2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே
இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே
அவரோடு நீ நடந்தால் மகிமைதானே
வருகையில் நின்றிடுவாய் இயேசு முன்னே – எழும்பிடும்
3. வாலிபத்தில் நுகத்தை நீ சுமந்தால்
பத்திரமாய் பேழையிலே இருந்திடுவாய்
உடைப்பட்டு உருவெடுத்து நீயும் வந்தால்
கர்த்தரின் கரத்திலே பயன்படுவாய் – எழும்பிடும்
Tanglish Lyrics
Vaalibaththin Naatkalile Ninaiththidu
Unnai Uruvaakkina Sirushtigarai
Belanulla Naatkalil Muzhu Belaththaal
Avarile Neeyum Anbu Koorndhiduvaai
Ezhuppidum Thoni Kelaayo
Ezhumbidum Kaalamallo
Vizhithezhu Vaalibane!
Vizhithezhu Kanniyare!
1. Kangalellaam Mangalaai Pogumunne
Pallellaam Vizhundhu Pogumunne
Belan Kundri Nadai Thadumaaru Munne
Un Udal Mannukku Thirumbumunne – Ezhumbidum
2. Yesu Illaa Vaazhkkaiyellaam Verumaithaane
Yesuvodu Nee Inaindhaal Perumaithaane
Avarodu Nee Nadandhaal Magimaithaane
Varugaiyil Nindriduvaai Yesu Munne – Ezhumbidum
3. Vaalibaththil Nugaththai Nee Sumandhaal
Paththiramaai Pezhaiyile Irundhiduvaai
Udaipattu Uruveduththu Neeyum Vandhaal
Karththarin Karaththile Payanpaduvaai – Ezhumbidum
உரையாடலில் சேர்