நிறைவான ஆவியானவரே - Tamil Lyrics
நிறைவான ஆவியானவரே
நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலைகள் மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே – 2
1. வனாந்திரம் வயல்வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலைகள் மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
2. பெலவீனம் பெலனாய் மாறுமே
தோல்விகள் ஜெயமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலைகள் மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Tanglish Lyrics
Niraivaana Aaviyanavare
Neer Varumbodhu Kuraivugal Maarume
Neer Vandhaal Soozhnilaigal Maarume
Mudiyaadhadhum Saathiyamaagume
Niraive Neer Vaarume
Niraive Neer Vendume
Niraive Neer Podhume
Aaviyanavare – 2
1. Vanaandhiram Vayalveli Aagume
Paazhaanadhu Payir Nilam Aagume
Neer Vandhaal Soozhnilaigal Maarume
Mudiyaadhadhum Saathiyamaagume
2. Belaveenam Belanaai Maarume
Tholvigal Jeyamaai Maarume
Neer Vandhaal Soozhnilaigal Maarume
Mudiyaadhadhum Saathiyamaagume
உரையாடலில் சேர்