ஓ! எந்தன் உள்ளம் நீர் வந்ததால் - Tamil Lyrics

ஓ! எந்தன் உள்ளம் நீர் வந்ததால்

ஓ! எந்தன் உள்ளம் நீர் வந்ததால் என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால் உம்மை துதிப்பேன் – நான் உம்மை துதிப்பேன் இன்றும் என்றும் உம்மைப் போற்றி பாடி துதிப்பேன் 1. கண்மணிப் போல காத்துக்கொள்வதால் உம் கரங்களில் என்னைச் சுமந்து செல்வதால் – உம்மை 2. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால் உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் 3. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால் ஆச்சரியமாக நடத்திச் செல்வதால் – உம்மை
Oh Enthan Ullam Neer Vandhathaal
Tanglish Lyrics
Oh! Endhan Ullam Neer Vandhathaal En Vaazhkkaiyil Ellaam Niraindhiruppadhaal Ummai Thudhippen – Naan Ummai Thudhippen Indrum Endrum Ummaip Potri Paadi Thudhippen 1. Kanmanip Pola Kaaththukkolvadhhaal Um Karangalil Ennaich Sumandhu Selvadhhaal – Ummai 2. Peyar Solli Ennai Azhaiththiruppadhaal Um Karangalil Ennai Varaindhiruppadhaal 3. Aaviyil Ennai Niraiththiruppadhaal Aachariyamaaga Nadaththis Selvadhhaal – Ummai