விழித்திடு! விழித்திடு! இளைஞனே – Tamil Lyrics
விழித்திடு! விழித்திடு! இளைஞனே
விழித்திடு! விழித்திடு! இளைஞனே – உன்
விழிகளைத் திறந்திடு நண்பனே
எழும்பிடும் விழித்தெழும் காலமாயிற்றே (2)
துரிதமாய் ஓடிடு நின்றிடாமலே – நீ (2)
நாதனின் நற்செய்தி முழங்கனுமே!
கிறிஸ்து இயேசு நாமம் உயரனுமே!
இருளில் நீ நடந்தால் நிழல் கூட தொடராதே
துவண்ட உன் இதயம் துளிர்விடட்டுமே
1. இன்றும் போல் என்றும் இளமை நிலைக்குமோ?
இன்பங்கள் இறுதிவரை யாவும் வந்திடுமோ?
வாலிபத்தின் நாட்களெல்லாம்
வாடியுதிரும் பூக்கள் அன்றோ!
இன்றே அதை நீ உணர்ந்திடு!!
இறைவன் அண்டை விரைந்திடு!
2. பலமுறை விழுந்தாலும் பரமனை தேடு
பாவத்தை நீ வெறுத்து பரிசுத்தம் நாடு
தூயவரின் சிந்தை உன் உள்ளத்திலே விளங்கட்டும்
கடந்ததை நீயும் மறந்திடு!
கர்த்தர் அண்டை வந்திடு!
Tanglish Lyrics
Vizhiththidu! Vizhiththidu! Ilaignane – Un
Vizhigalai Thirandhidu Nanbane
Ezhumbidum Vizhithezhum Kaalamaayittrae (2)
Thuridhamaai Odidu Nindridaamale – Nee (2)
Naadhanin Narseidhi Muzhanganume!
Kiristhu Yesu Naamam Uyaranume!
Irulil Nee Nadandhaal Nizhal Kooda Thodaraadhe
Thuvanda Un Idhayam Thulirvidattume
1. Indrum Pol Endrum Ilamai Nilaikkumo?
Inbangal Irudhivarai Yaavum Vandhidumo?
Vaalibaththin Naadgalellaam
Vaadiyudhirum Pookkal Andro!
Indre Adhai Nee Unarndhidu!!
Iraivan Andai Viraindhidu!
2. Palamurai Vizhundhaalum Paramanai Thedu
Paavaththai Nee Veruththu Parisuththam Naadu
Thooyavarin Sindhai Un Ullaththile Vilangattum
Kadandhadhai Neeyum Marandhidu!
Karththar Andai Vandhidu!
உரையாடலில் சேர்