இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் - Tamil Lyrics
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1.எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடி வந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் - இனி நீர்
2. செங்கடலைக் கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலைக் கண்டு அஞ்சிநின்றோம்
பயப்படாதே முன் செல்கிறேன்
என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் - இனி நீர்
3.எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங்க்கொண்டு யுத்தம் செய்தீர்
பாட செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் - இனி நீர்
Tanglish Lyrics
Israavelin Thuthigalil Vaasam Seyyum
Engal Devan Neer Parisuththare
Vaakkugal Pala Thandhu Azhaiththu Vandheer
Oru Thandhai Pola Emmai Thookki Sumandheer
Ini Neer Maaththirame Neer Maaththirame
Neer Maaththirame Engal Sondhamaaneer
Ummai Aaraadhippom Aarbarippom
Um Naamaththinaal Endrum Jeyameduppom
1. Ethirkaalam Illaamal Aengi Nindrom
Kaalaththaip Padaiththavar Thedi Vandheer
Siraiyiruppai Maatri Thandheer Sirumaiyin
Janam Emmai Uyarththivaiththeer – Ini Neer
2. Sengadalai Kandu Sorndhu Ponom
Yordhaanin Nilaik Kandu Anjinindrom
Bayappadaadhe Mun Selgiren
Endruraiththu Emmai Nadaththi Vandheer – Ini Neer
3. Ethiriyin Padai Emmai Soozhumbodhu
Ongiya Puyangkondru Yuththam Seidheer
Paada Seidheer Thudhikkach Seidheer
Erigovin Madhilgalai Idikkach Seidheer – Ini Neer
உரையாடலில் சேர்