உம்மைப் போல மாறிடவே - Tamil Lyrics

உம்மைப் போல மாறிடவே

உம்மைப் போல மாறிடவே உம்மையே நான் சிநேகிக்கவே அர்ப்பணித்தேன் என்னை முழுதும் அன்பின் நாதா உம் பாதத்தில் இயேசுவே என் பிராண நாதா ஜீவன் தந்த சிநேக நாதா என்னை நன்றாய் நன்றாய் அறிவீரே எந்தன் ஆத்ம நாதனே 1. லோக மோகம் எல்லாம் வெறுத்து சுயம் பாவம் விட்டு விலகி குருசை மாத்திரம் நோக்கிப் பார்த்து யாத்திரை செய்வேன் உம் பாதையில் – இயேசு 2. எந்தெல்லாம் உந்தன் தானம் செல்வம் செழிப்பும் மகிமையெல்லாம் லோகம் நல்கும் பேரும் வேண்டாம் பிராண பிரியன் நீரே போதும் – இயேசு
Ummaip Pola Maaridave
Tanglish Lyrics
Ummaip Pola Maaridave Ummaiye Naan Sinegikkave Arppaniththen Ennai Muzhudhum Anbin Naadhaa Um Paadhaththil Yesuve En Piraana Naadhaa Jeevan Thandha Sinega Naadhaa Ennai Nandraai Nandraai Ariveere Endhan Aathma Naadhane 1. Loga Mogam Ellaam Veruththu Suyam Paavam Vittu Vilagi Kurusai Maaththiram Nokkip Paarththu Yaaththirai Seyven Um Paadhaiyil – Yesu 2. Endhellaam Undhan Dhaanam Selvam Sezhippum Magimaiyellaam Logam Nalgum Perum Vendaam Piraana Priyan Neere Podhum – Yesu