விழித்தெழும்பி வேகம் செல்லுவோம் வாலிபரே | Tamil Christian Song
விழித்தெழும்பி வேகம் செல்லுவோம் வாலிபரே
விழித்தெழும்பி வேகம் செல்லுவோம் வாலிபரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்
இதோ மணாளன் இயேசு வருகிறார்
1. இராக்காலமும் செல்லுதே பகல் சமீபமாகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம் (2)
ஒளியின் ஆயுதங்களைத் தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம் (2)
விழித்தெழும்பி
2.பார்தலத்தின் மாயைகள் மயக்கிடுமே தந்திரமாய்
உதறிவிட்டு ஓடுவோம் விசுவாசமாய் (2)
தெய்வ பயம் கொண்டு என்றும் உத்தமர்களாய்
பின்பற்றுவோம் ராஜாதி ராஜனை (2)
விழித்தெழும்பி
3. மரணமோ, ஜீவனோ, நாசமோ, பட்டயமோ
தேவ அன்பினின்று நம்மைப் பிரிக்காதே (2)
நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்காலப் பாடு, துன்பம் யாவுமே (2)
விழித்தெழும்பி
4. அவர் உரைத்த வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
தலைகளை உயர்த்தி நடந்திடுவோம் (2)
ஜீவ வசனத்தை மேலே உயர்த்திக்கொண்டே நாம்
சீஷர்களாய் இப்பூவில் துலங்குவோம் (2)
விழித்தெழும்பி
Tanglish Lyrics
Vizhithezhumbi Vegam Selluvom Vaalibare
Idho Manaalan Yesu Varugiraar
Idho Manaalan Yesu Varugiraar
1. Iraakkaalamum Selludhe Pagal Sameebamaagudhe
Irulin Kiriyai Yaavaiyum Agattruvom (2)
Oliyin Aayudhangalai Thariththu Veeramaai
Oyaamal Por Purindhu Seruvom (2)
Vizhithezhumbi...
2. Paarthalaththin Maayaigal Mayakkidume Thanthiramaai
Utharivittu Oduvom Visuvaasamaai (2)
Deiva Bayam Kondu Endrum Uththamargalaai
Pinpatruvom Raajaadhi Raajanai (2)
Vizhithezhumbi...
3. Maranamo, Jeevano, Naasamo, Pattayamo
Deva Anbinindru Nammaip Pirikkaadhe (2)
Niththiya Kana Magimaikk Inaiyaagumo
Ikkaalap Paadu, Thunbam Yaavume (2)
Vizhithezhumbi...
4. Avar Uraiththa Vaarththaigal Yaavum Niraiverudhe
Thalaigalai Uyarththi Nadandhiduvom (2)
Jeeva Vasanaththai Mele Uyarththikkonde Naam
Seeshargalaai Ippoovil Thulangguvom (2)
Vizhithezhumbi...
உரையாடலில் சேர்