நீ மலைமேல் உள்ள பட்டணம் | Tamil Christian Song
நீ மலைமேல் உள்ள பட்டணம்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழுந்துப் (எழும்பி) பிரகாசி (2)
1. உலகின் ஒளியாய் வாழ
தேவன் உன்னை அழைத்தார்
அவருக்கு சாட்சியாய் வாழ
தேவன் உன்னை அழைத்தார் (2)
கர்த்தரே தேவனென்று ஜாதிகள்
அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய்
சாட்சியாய் நீ வாழ்வாய்
நீ மலைமேல்
2. இருளின் அதிகாரம் உடைக்க
வல்லமை உனக்கருள்வார்
ஜெயமுள்ள வாழ்க்கை வாழ
விடுதலை உனக்கருள்வார் (2)
பாவத்தை வெறுத்து நீதியை நேசிக்க
பரிசுத்தாவியை அருள்வார்
பரிசுத்தாவியை அருள்வார்
நீ மலைமேல்
Tanglish Lyrics
Nee Malaimel Ulla Pattanam
Maraindhu Vaazhaadhe
Nee Maraindhirukkum Kaalamalla
Ezhundhu (Ezhumbi) Piragaasi (2)
1. Ulagin Oliyaai Vaazha
Devan Unnai Azaiththaar
Avarukku Saatchiyaai Vaazha
Devan Unnai Azaiththaar (2)
Karththare Devanendru Jaadhigal
Arindhida Saatchiyaai Nee Vaazhvaai
Saatchiyaai Nee Vaazhvaai
Nee Malaimel...
2. Irulin Adhikaaram Udaikka
Vallamai Unakkarulvaar
Jeyamulla Vaazhkkai Vaazha
Viduthalai Unakkarulvaar (2)
Paavaththai Veruththu Needhiyai Nesikka
Parisuththaaviyai Arulvaar
Parisuththaaviyai Arulvaar
Nee Malaimel...
உரையாடலில் சேர்