நீ மலைமேல் உள்ள பட்டணம் | Tamil Christian Song

நீ மலைமேல் உள்ள பட்டணம்

நீ மலைமேல் உள்ள பட்டணம் மறைந்து வாழாதே நீ மறைந்திருக்கும் காலமல்ல எழுந்துப் (எழும்பி) பிரகாசி (2) 1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் அவருக்கு சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் (2) கர்த்தரே தேவனென்று ஜாதிகள் அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் சாட்சியாய் நீ வாழ்வாய் நீ மலைமேல் 2. இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்கருள்வார் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ விடுதலை உனக்கருள்வார் (2) பாவத்தை வெறுத்து நீதியை நேசிக்க பரிசுத்தாவியை அருள்வார் பரிசுத்தாவியை அருள்வார் நீ மலைமேல்
Tanglish Lyrics
Nee Malaimel Ulla Pattanam Maraindhu Vaazhaadhe Nee Maraindhirukkum Kaalamalla Ezhundhu (Ezhumbi) Piragaasi (2) 1. Ulagin Oliyaai Vaazha Devan Unnai Azaiththaar Avarukku Saatchiyaai Vaazha Devan Unnai Azaiththaar (2) Karththare Devanendru Jaadhigal Arindhida Saatchiyaai Nee Vaazhvaai Saatchiyaai Nee Vaazhvaai Nee Malaimel... 2. Irulin Adhikaaram Udaikka Vallamai Unakkarulvaar Jeyamulla Vaazhkkai Vaazha Viduthalai Unakkarulvaar (2) Paavaththai Veruththu Needhiyai Nesikka Parisuththaaviyai Arulvaar Parisuththaaviyai Arulvaar Nee Malaimel...