உம் திருசந்நிதியில் நான் என்னை அர்ப்பணித்தேன் | Tamil Christian Song
உம் திருசந்நிதியில்
உம் திருசந்நிதியில்
நான் என்னை அர்ப்பணித்தேன்
என் கிரியையால் அல்ல
உம் தயவால் மாத்ரம்
நீர் என்னை ஏற்றுக்கொண்டீர்
இயேசு ராஜாவே நீர் போதும்
நேசரே நீர் வேண்டும்
உன்னதர் நீரே போதும்
தூதர்கள் போற்றிடும்
சுத்தர் வணங்கிடும்
உன்னதராம் இயேசுவே
2.கார்மேகப் பாவங்களை
முற்றிலும் அகற்றினீரே
என் ஆத்ம மீட்பை நீர்
அருமையாய் எண்ணி உம்
ஜீவனைத் தந்திட்டீரே
3. துரோகியாம் என்னையுமே
நண்பனாய் ஏற்றுக்கொண்டீர்
எனக்காக அல்ல நான்
உமக்காகவே இனி
ஜீவிப்பேன் ஆயுள் எல்லாம்
Tanglish Lyrics
Um Thiru Sannidhiyil
Naan Ennai Arppaniththen
En Kiriyaiyaal Alla
Um Thayavaal Maaththiram
Neer Ennai Etrukkondeer
Yesu Raajaave Neer Podhum
Nesare Neer Vendum
Unnadhar Neere Podhum
Thoodhargal Potridum
Suththar Vanangidum
Unnadharaam Yesuve
2. Kaarmega Paavangalai
Mutrilum Agatrineere
En Aathma Meetpai Neer
Arumaiyaai Enni Um
Jeevanai Thandittire
3. Dhrogiyaam Ennaiyume
Nanbanaai Etrukkondeer
Enakkaaga Alla Naan
Umakkaagave Ini
Jeevippen Aayul Ellaam
உரையாடலில் சேர்