நண்பனாய் மாறணும்
சிநேகிதனாய் உம்மோடு வாழணும் (2)
உம் வார்த்தையிலே நான் வளரணும்
உம் உறவினிலே என்றும் மகிழணும் (2)
இயேசுவே என் நேசரே
இயேசுவே என் மீட்பரே (2)
உம்மோடு அதிகாலை துவங்கணும்
உம் இன்ப சத்தம் கேட்கணும் (2)
(ஒரு) சிநேகிதன் போல் ஜாமம் வரை
உம்மோடு மனம் திறந்து பேசணும் (2) – நண்பனாய்
உம் வழிகள் என் வழியாய் மாறணும்
உம் ஒளியின் சுடர் என்னில் வீசணும் (2)
உம் கரங்கள் நான் பிடித்து
உயிர் வாழும் காலமெல்லாம் நடக்கணும் (2) - நண்பனாய்
0 கருத்துகள்