ஆச்சரியமான அன்பு
கல்வாரியில்
கண்ட அன்பு (2)
மரணத்தைக்
காட்டிலும் மாவல்ல
அன்பு - என்னை
ஜெயித்திட்ட
உமதன்பு
(2)
ஆச்சரியமான
அன்பு…
பரலோகம் விட்டுவந்த அன்பு
புவியில்,
பாவியைத்
தேடிவந்த
அன்பு
(2)
எனக்காய்
இரங்கி,
ஆதரித்தீர்,
தாகம் தீர்த்து, நித்திய ஜீவன் ஈந்தீர் (2)
ஆச்சரியமான அன்பு
கல்வாரியில்
கண்ட அன்பு
ஆச்சரியமான
அன்பு
பாடுகள் சகித்த பேரன்பு – எனக்காய்
சாபத்தை ஏற்றிட்ட அன்பு (2)
என்னைக்
கைவிடல,
தள்ளிடல
என்னை விட்டு நீங்க விலகிடல (2)
ஆச்சரியமான அன்பு
கல்வாரியில்
கண்ட அன்பு
ஆச்சரியமான
அன்பு
(என்) வீழ்ச்சியில் நோக்கிய அன்பு
என் மேல்
தயவுபாராட்டிய
அன்பு
(2)
ஓடி வந்தீங்க,
அணைச்சீங்க,
முத்தமிட்டு,
என் கண்ணீர்
துடைச்சீங்க (2)
ஆச்சரியமான அன்பு
கல்வாரியில்
கண்ட அன்பு (2)
மரணத்தைக்
காட்டிலும் மாவல்ல
அன்பு - என்னை
ஜெயித்திட்ட
உமதன்பு
(2)
ஆச்சரியமான
அன்பு…
0 கருத்துகள்