சிறுமையும் எளிமையுமான என்மேல்
தமிழ் வரிகள்
சிறுமையும் எளிமையுமான என்மேல்நினைவாய் இருப்பவரே! (2)
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே!
உம்மை தேடுகிறேன்
உம்மை வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும் (2)
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே (2)
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே (2)
உலர்ந்த என் எலும்பு உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே (2)
உயிருள்ளவரையும் உமக்காக
வாழும் உணர்வினை உருவாக்குமே (2)
Tanglish Version
Sirumaiyum elimaiyumana enmelNinaivaai iruppavare! (2)
En belanum neerae kottaiyum neerae!
Ummai thedugiren
Ummai vaanchikkiren
Karththavae naan nilaiyattravan
En kaalgalai sthirappaduthum (2)
Thagappanae unthan thayai konda anbalal
Thazhuvi ennai thangume (2)
Thayangidum neraththil
Deva unthan tholil sumanthidume (2)
Ularndha en elumbu uyiradaindhong
Deva um belan thaarume (2)
Uyirilavaraiyum umakkaaga
Vazhnum unarvinai uruvakkume (2)
0 கருத்துகள்