மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே!
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்துக் கொண்டவரே! (2)
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்?
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? (3)
மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே!
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்துக் கொண்டவரே!
(ஒரு) தாயைப் போல அள்ளி அணைத்தீரே
(ஒரு) தகப்பனைப் போல என்னைக் குனிந்து தூக்கினீரே (2)
உம்மை விட்டுத் தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கிச் சேர்த்துக் கொண்டவரே (2)
கிறிஸ்துவின் அன்பை விட்டுப் பிரித்திட எதுவுமுண்டோ?
எதுவும் என்னைப் பிரித்திட முடியாது! (2)
Manusharai Katti Izhukkum
Pallavi:
Manusharai katti izhukkum Anbin Aandavare!
Anbin kayirugalal ennai izhuththu kondavare! (2)
Eppiraayime unnai eppadi kaividuven?
Isravele unnai eppadi oppukoduppen? (3)
Manusharai katti izhukkum Anbin Aandavare!
Anbin kayirugalal ennai izhuththu kondavare!
Charanam:
(Oru) Thaayaip pola alli anaiththeere
(Oru) Thagappanai pola ennai kunindhu thookkineere (2)
Ummai vittu dhooram pona ennai
Nallavan aakki serththu kondavare (2)
Kiristhuvin anbai vittup piriththida edhuvum undo?
Edhuvum ennai piriththida mudiyadhu! (2)
0 கருத்துகள்