என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது | Lyrics Tamil Christian Song

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?! (2) என்னையவர் புல்லுள்ள இடங்களிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே (2) என்றும் இன்பம்! ஆஹா, என்றும் இன்பம்! ஆஹா என்றென்றும் இன்பமல்லவா?! - என் மேய்ப்பராய் என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே (2) எங்கும் ஒளி! ஆஹா, எங்கும் ஒளி! ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா?! - என் மேய்ப்பராய் என்னையவர் அன்பால் நிரபினரே எனக்கவர் நண்பனாய் மாறினாரே (2) என் உள்ளமே! ஆஹா என் தேவனை! ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே! - என் மேய்ப்பராய்
Tanglish Lyrics
En Meipparai Yesu Irukkumbothu En Vaazhvilē Kuraigal Enbathu Yēthu?! (2) Ennaiyavar Pullulla Idangalilē Ennēramum Nadathidum Pōthinilē (2) Endrum Inbam! Aahaa, Endrum Inbam! Aahaa Endrendrum Inbamallavaa?! – En Meipparai Ennōdavar Nadandhidum Pōthinilē Engē Irul Soozhndhidum Paadhaiyilē (2) Engum Oli! Aahaa, Engum Oli! Aahaa Engengum Oli Allavaa?! – En Meipparai Ennaiyavar Anbaal Nirapinarē Enakkavar Nanbanaai Maarinārē (2) En Ullamē! Aahaa, En Dēvanai! Aahaa Ennaalum Pugazhndhidumē! – En Meipparai