பரிசுத்த ஆவியே - நீர் இரங்கியே வாருமே | Parisutha Aaviye Neer Irangiyae Varumae
பரிசுத்த ஆவியே - நீர்
பரிசுத்த ஆவியே - நீர்
இராங்கியே வாருமே (2)
எம் மனதின் ஏக்கங்களையும்
நீர் தீர்த்திட வந்திடுமே (2)
அக்கினி இறங்கிடுமே
அனலாய் எழும்பிடவே
சுத்திகரித்திடுமே
சுயமெல்லாம் மாய்ந்திடவே (2)
இந்த ஸ்தலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பிடுமே
உம் வார்த்தையின் வல்லமையால்
எம்மையும் சந்தியும் (2)
அபிஷேகம் ஈந்திடுமே
சாட்சியாய் வாழ்ந்திடவே
கனிகளால் நிரப்பிடுமே
இயேசுவைக் காண்பிக்கவே (2)
Tanglish Lyrics
Parisutha Aaviye – Neer
Irangiye Vaarume (2)
Em Manadhin Ekkangalaiyum
Neer Theerthida Vandhidume (2)
Akkini Irangidume
Analaai Ezhumbidave
Suththigarithidume
Suyamellaam Maaindhidave (2)
Indha Sthalam Muzhuvadhaiyum
Um Aaviyaal Nirappidume
Um Vaarthaiyin Vallamaiyaal
Emmaiyum Sandhiyum (2)
Abishegam Eendhidume
Saatchiyaai Vaazhndhidave
Kanigalaal Nirappidume
Yesuvaik Kaanbikkave (2)
உரையாடலில் சேர்