En thaai uruvaagum munnae

என் தாய் உருவாகுமுன்னே
Tamil Christian Song Lyrics
Tamil Lyrics
என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல – என் தாய் உருவாகும் முன்னே 1. எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) – எப்படிப்பா உமக்கு 2. அழியாமல் அணைத்துக் கொண்டீர் கலையாமல் காத்துக் கொண்டீர் குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) – எப்படிப்பா உமக்கு
Tanglish Lyrics
En thaai uruvaagum munnae En karuvai kandeeraiyaa En peyar uruvaagum munnae Peyar solli azhaiththeeraiyaa Eppadippaa umakku nandri solluven Solla vaarthaiye illa Neenga pothum en vaazhkai muzhuvadhum Veru aasaiye illa – En thaai uruvaagum munnae 1. Elumbugal uruvaagala Narambugal uruvaagala Thasaigal uruvaagala Dharisanam uruvaanadhe Thaai karuvile dharisanam uruvaanadhe (2) – Eppadippaa umakku 2. Azhiyamal anaiththu kondeer Kalaiyaamal kaaththu kondeer Kuraivindri pirakka seydheer Paththiramaai ennai sumandheere Thaai karuvile paththiramaai ennai sumandheere (2) – Eppadippaa umakku

கருத்துரையிடுக

0 கருத்துகள்