பராக்கிரமசாலியே நீ புறப்படுவாயா Lyrics | Tamil Christian Song

பராக்கிரமசாலியே நீ புறப்படுவாயா
தமிழ் வரிகள்
பராக்கிரமசாலியே நீ புறப்படுவாயா
உன்னை அனுப்பும் தேவன் நான் அல்லவா
பாவங்கள் யாவையும் மேற்கொள்ளச் செய்வேனே
சொன்னதைச் செய்ய நான் வல்லவர் தானே

என் கையில் இருக்கும் அம்பே நீ (2)
புதிதும் கூர்மையான எந்திரமும் நீ (2)

உன்னை என் மனதில் கண்டேனே (2)
உனக்காக என் உதிரம் சிந்தினேனே (2)
Tanglish Version
Paraakiramasaaliye nee purappaduvaayaa
Unnai anuppum Devan naan allavaa
Paavangal yaavaiyum merkolla seivenae
Sonnathai seiya naan vallavar thaane

En kaiyil irukkum ambe nee (2)
Pudhidum koormaiyaana enthiramum nee (2)

Unnai en manadhil kandeney (2)
Unakkaaga en uthiram sindhineney (2)

கருத்துரையிடுக

0 கருத்துகள்