Seidhu Mudippaar Lyrics

யாத்திராகமத்தின் தேவனே
யாவையும் செய்து முடிப்பார்
எனக்காக முன்குறித்ததை
எப்படியும் செய்து முடிப்பார்

யாத்திராகமத்தின் தேவனே
யாவையும் செய்து முடிப்பார்
எனக்காக முன்குறித்ததை
எப்படியும் செய்து முடிப்பார்

Chorus
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எல்லாமே செய்து முடிப்பார்
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எனக்காக செய்து முடிப்பார்

Verse
பார்வோனே நீ எம்மாத்திரம்?
உன் படைகளின் பலமோ எம்மாத்திரம்?
படைகளின் தளபதி என்னோடுண்டு
உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்