Tamil Song - 2 - Nantriyaal Thuthipaadu | நன்றியால் துதிபாடு
நன்றியால் துதிபாடு
நன்றியால் துதிபாடு - உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளார் - நன்றி
1.எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்(2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2)
2.துன்மார்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே (2)
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு (2)
3.சரிரம் ஆத்துமா ஆவியிலும்
சோர்ந்து போகும் வேளையியெல்லாம்(2)
துதிசத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் (2)
Tanglish Lyrics
Nandriyaal Thudhipaadu – Un Yesuvai
Naavaale Endrum Paadu
Vallavar Nallavar Podhumaanavar
Vaarththaiyil Unmaiyullavar – Nandri
1.
Erigo Madhilum Munne Vandhaalum
Yesu Unthan Munne Selgiraar (2)
Kalangidaadhe Thigaiththidaadhe
Thudhiyinaal Idindhu Vizhum (2)
2.
Thunmaarkkaththirkedhuvaana Veri Kollaamal
Dheiva Bayaththodu Endrume (2)
Aaviyinaal Endrum Niraindhe
Sangeetha Keerththanam Paadu (2)
3.
Sareeram Aaththumaa Aaviyilum
Sorndhu Pogum Velaiyilellaam (2)
Thudhi Saththaththaal Ullam Niraindhaal
Thooyarin Belan Kidaikkum (2)
உரையாடலில் சேர்