தாவீதின் கவனும் ஆண்டவர்க்காய் | Children Song
தாவீதின் கவனும் ஆண்டவர்க்காய்
தாவீதின் கவனும் ஆண்டவர்க்காய்,
ஆம், தொற்காள் ஊசியும் ஆண்டவர்க்காய்,
ஆ... அத்தனையும் நம் ஆண்டவர்க்காய்
உபயோகித்தார்!
சிம்சோன் கையில் ஓர் எழும்பு!
ஆம்... ஆரோன் கையில் ஓர் தடியாம்!
ஆ... அத்தனையும் நம் ஆண்டவர்க்காய்
உபயோகித்தார்!
ஆண்டவர் அன்பு உந்தனுக்காய்!
தினம் தந்தே உன்னை தேற்றுகிறார்!
ஆ... உன்னிடம் உள்ளதை
ஆண்டவர்க்காய் நீ கொடுப்பாயா?
Thaaveethin Kavanum Aandavarkkaai
Thaaveethin Kavanum Aandavarkkaai,
Aam, Thorkaal Oosiyum Aandavarkkaai,
Aa... Aththanaiyum Nam Aandavarkkaai
Ubayogiththaar!
Simson Kaiyil Or Ezhumbu!
Aam... Aaron Kaiyil Or Thadiyaam!
Aa... Aththanaiyum Nam Aandavarkkaai
Ubayogiththaar!
Aandavar Anbu Unthanukkaai!
Dhinam Thandhe Unnai Thetrugiraar!
Aa... Unnidam Ulladhai
Aandavarkkaai Nee Koduppaayaa?
உரையாடலில் சேர்