சின்ன சின்ன ஜீவ வண்டி | Children Songs

சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
சுக்கு..... சுக்கு ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி

1. ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன

2. போகும் தூரம் வெகுதூரம்
போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன

3. இரண்டு ஸ்டேஷன்கள் உண்டு
மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன

4. வண்டி ஓட்டி இயேசுதான்
மோட்சப்பாதை நடத்துவார் (2) — சின்ன

Chinna Chinna Jeeva Vandi

Chinna Chinna Jeeva Vandi
Devan Amaitha Jeeva Vandi
Sukku..... Sukku Jeeva Vandi
Devan Amaitha Jeeva Vandi

1. Aachariyamaana Jeeva Vandi
Arputhamaana Jeeva Vandi (2) — Chinna

2. Pogum Dooram Vegu Dooram
Pogum Vandi Idhuvedhaan (2) — Chinna

3. Irandu Stationgal Undu
Motcham Naragam Enbadhudhaan (2) — Chinna

4. Vandi Oatti Yesudhaan
Motchappaadhai Nadathuvaar (2) — Chinna