Chinnavan Aayiramaai Peruga Seibavar Neere | சின்னவன் ஆயிரமாய் பெறுக செய்பவர் நீரே

சின்னவன் ஆயிரமாய் பெறுக செய்பவர் நீரே

சின்னவன் ஆயிரமாய் பெறுக செய்பவர் நீரே சிறியவன் ஆயிரமாய் உயர செய்பவர் நீரே என்னை அறிந்தவர் நீரே அழைத்தவர் நீரே முன் குறித்தவர் நீரே என்னை தெரிந்தவர் நீரே தனிமையின் பாதையில் கூடவந்தீர் தகப்பனாய் என்னை அனைத்து கொண்டீர் தாயினும் மேலாய் தேற்றினீர் அன்போடு ஆலோசனை எனக்கு தந்தீர் தரிசனம் தந்தவர் நீர்தானய்யா செயலாற்றி முடிப்பவரும் நீர்தானய்யா திட்டங்கள் தருபவரும் நீர்தானய்யா உம் சித்தம் போல் நிறைவேற்றி முடிப்பீரைய்யா எதிரான காரியங்கள் முறியடிக்க எனக்கு முன்பாக சென்றீர் ஐயா ஜெபத்தால் ஜெயத்தை தந்தீர் ஐயா ஜெயக்கொடி எனக்காய் ஏற்றினீரே
Chinnavan Aayiramaai Peruga Seibavar Neere Siriyavan Aayiramaai Uyara Seibavar Neere Ennai Arindhavar Neere Azhaiththavar Neere Mun Kuriththavar Neere Ennai Therindhavar Neere Thanimaiyin Paathaiyil Kooda Vandheer Thagappanaai Ennai Anaiththu Kondeer Thaayinum Melaai Thetrineer Anbodu Aalosanai Enakku Thandheer Dharisanam Thandhavar Neerthaanaiyya Seyalaatri Mudippavarum Neerthaanaiyya Thittangal Tharubavarum Neerthaanaiyya Um Siththam Pol Niraivetri Mudippeeraiyya Ethiraana Kaariyangal Muriyadikka Enakku Munbaaga Sendreer Aiyya Jebaththaal Jeyaththai Thandheer Aiyya Jeyakkodi Enakkaai Etrineere.