En Jeevan Neer Thaane | என் ஜீவன் நீர் தானே | Tamil Christian Songs

என் ஜீவன் நீர் தானே

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர் தானே-2 எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே-2 உம்மை நேசிக்கிறேன்-8 என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே – என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே - 2 மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே - 2 நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே – உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே - 2 ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே - 2 எனக்காய் மரித்தீரே, உமக்காய் வாழ்வேனே மன்னியும் என்றேனே, மறந்தேன் என்றீரே ஜெபத்தை கேட்டிரே, கண்ணீர் துடைத்திரே எனக்காய் மரித்தீரே, உமக்காய் வாழ்வேனே
En Jeevan Neer Thaane En Thudhiyum Neer Thaane -2 Enakkai Maritheerae Umakkaai Vaazhvenae - 2 Ummai Nesikkiren - 8 Saranam 1 En Paavangal Paaraamal Um Mugaththai Maraiththeerae – En Meerudhal Ennaamal Kirubai Alitheerae - 2 Manniyum Endraenae Marandhaen Endreerae - 2 Saranam 2 Naan Kalangina Naerangalil En Thunaiyaai Nindreerae – Ulagam Kaivittaallum Neer Ennai Anaiththeerae - 2 Jebaththai Kaetteerae Kanneer Thudaiththeerae - 2 Bridge Enakkai Maritheerae, Umakkaai Vaazhvenae Manniyum Endraenae, Marandhaen Endreerae Jebaththai Kaetteerae, Kanneer Thudaiththeerae Enakkai Maritheerae, Umakkaai Vaazhvenae.