En Jeevan Neer Thaane | என் ஜீவன் நீர் தானே | Tamil Christian Songs
என் ஜீவன் நீர் தானே
என் ஜீவன் நீர் தானே
என் துதியும் நீர் தானே-2
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே-2
உம்மை நேசிக்கிறேன்-8
என் பாவங்கள் பாராமல்
உம் முகத்தை மறைத்தீரே – என்
மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே - 2
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே - 2
நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே – உலகம்
கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே - 2
ஜெபத்தை கேட்டீரே
கண்ணீர் துடைத்தீரே - 2
எனக்காய் மரித்தீரே, உமக்காய் வாழ்வேனே
மன்னியும் என்றேனே, மறந்தேன் என்றீரே
ஜெபத்தை கேட்டிரே, கண்ணீர் துடைத்திரே
எனக்காய் மரித்தீரே, உமக்காய் வாழ்வேனே
En Jeevan Neer Thaane
En Thudhiyum Neer Thaane -2
Enakkai Maritheerae
Umakkaai Vaazhvenae - 2
Ummai Nesikkiren - 8
Saranam 1
En Paavangal Paaraamal
Um Mugaththai Maraiththeerae – En
Meerudhal Ennaamal Kirubai Alitheerae - 2
Manniyum Endraenae
Marandhaen Endreerae - 2
Saranam 2
Naan Kalangina Naerangalil
En Thunaiyaai Nindreerae – Ulagam
Kaivittaallum Neer Ennai Anaiththeerae - 2
Jebaththai Kaetteerae
Kanneer Thudaiththeerae - 2
Bridge
Enakkai Maritheerae, Umakkaai Vaazhvenae
Manniyum Endraenae, Marandhaen Endreerae
Jebaththai Kaetteerae, Kanneer Thudaiththeerae
Enakkai Maritheerae, Umakkaai Vaazhvenae.
உரையாடலில் சேர்