இனி நான்‌ அல்ல பிழைப்பதென்னிலே | Ini naan alla pizhaippadhu | Tamil Christian Song

இனி நான் அல்ல

இனி நான்‌ அல்ல பிழைப்பதென்னிலே கிறிஸ்தேசுவே என்னில்‌ ஜீவிக்கிறார்‌ 1. அனுதினம்‌ நான்‌ சிலுவையிலே அறையுண்டு ஜீவிக்கிறேன்‌ மரித்தவனாய்‌ திரு சித்தமே நிறைவேற்றுவதென்‌ ஆகாரமே — இனி 2. கிறிஸ்துவுடன்‌ மரணமதின்‌ சாயலில்‌ இணைந்ததிலே அபிஷேகத்தால்‌ உயிர்த்தெழுந்தே நவ ஜீவனிலே நடந்திடுவேன்‌ — இனி 3. திரையகன்றே சரீரத்தில்‌ மா பரிசுத்த ஸ்தலம்‌ வரவே வெறுத்திடவே சுயமென்னிலே தரிப்பேன்‌ கிறிஸ்தின்‌ சிந்தையதே — இனி 4. கிருபையிலே நிதம்‌ நிலைத்தே திருமுகம்‌ தரிசிக்கவே கிறிஸ்துவின்‌ நல்‌ நிறைவதனை பெறவே விரைந்தே தொடர்ந்திடுவேன் ‌— இனி 5. தம்மைப்‌ பலியாய்‌ சிலுவையிலே தந்த இவ்வன்பினையே நினைக்கையிலே அகந்தனிலே எனக்கோர்‌ மேன்மை வேறில்லையே
Ini naan alla pizhaippadhu ennile Kiristhesuvey ennil jeevikkiraar 1 Anudhinam naan siluvaiyile Araiyundu jeevikkiren Marithavanai thiru sitthame Niraivetruvadhen aagaarame — Ini 2 Kiristhuvudan maranamadhin Saayalil inaindhadhile Abishegathaal uyirthezhundhe Nava jeevanile nadandhiduven — Ini 3 Thirai agandre sareerathil maa Parisutha sthalam varave Veruthidave suyamen nile Tharippen Kiristhin sindhaiyadhe — Ini 4 Kirubaiyile nitham nilaithae Thirumugam dharisikkave Kiristhuvin nal niraivadhanai Perave viraindhe thodarnthiduven — Ini 5 Thammai baliyaai siluvaiyile Thandha ivvanbinaiye Ninaikkaiyile agandhanile Enakkor menmai verillaiye — Ini