காலாட்படையில் நான் நிற்கமாட்டேன் | Children Song

காலாட்படையில் நான் நிற்கமாட்டேன்

காலாட்படையில் நான் நிற்கமாட்டேன்
சவாரி செய்து சுட்டிட மாட்டேன்

விமானப்படையில் பறந்திட மாட்டேன்
நான் இயேசுவின் போர்வீரன்! (2)

Kaalaatpadaiyil Naan Nirkamaatten

Kaalaatpadaiyil Naan Nirkamaatten
Savaari Seydhu Suttida Maatten

Vimaanappadaiyil Paranthida Maatten
Naan Yesuvin Porveeran! (2)