கற்பாறையின்மேல் கட்டினவன் | Children Song

கற்பாறையின்மேல் கட்டினவன்

கற்பாறையின்மேல் கட்டினவன்
புத்தியுள்ளவன் (3)

பெருமழை பெய்தது!
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது
அந்த வீடு நிலைத்து நின்றது!!

மணலின்மேல் கட்டினவன்
புத்தியற்றவன் (3)

பெருமழை பெய்தது!
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது (3)
அந்த வீடு அழிந்துபோனது!

கற்பாறையான இயேசுவின்மேல்
காட்டுவாயானால் (3)

உன் ஜெபம் கேட்கப்படும் (2)
உன் ஜெபம் கேட்கப்பட்டு
மேன்மையடைவாய் (3)
நீ என்றென்றும் நிலைத்திருப்பாய் (2)

Karparaiyinmel Kattinavan

Karparaiyinmel Kattinavan
Puthiyullavan (3)

Perumazhai Peydhadhu!
Perumazhai Peydhu Neer Uyarnthadhu
Andha Veedu Nilaiththu Ninradhu!!

Manalinmel Kattinavan
Puthiyatravan (3)

Perumazhai Peydhadhu!
Perumazhai Peydhu Neer Uyarnthadhu (3)
Andha Veedu Azhindhu Ponadhu!

Karparaiyaana Yesuvinmel
Kaattuvaayaanaal (3)

Un Jebam Ketkappadum (2)
Un Jebam Ketkappattu
Menmaiyadaivaai (3)
Nee Endrendrum Nilaiththiruppaai (2)