Thagapanai pola Tholil Sumapavarey | தகப்பனை போல தோளில் சுமப்பவரே

தகப்பனை போல தோளில் சுமப்பவரே

தகப்பனை போல தோளில் சுமப்பவரே தாயை போல தேற்றும் தேவன் நீரே மேகஸ்தம்பமாய் கூட வருபவரே என்னை விட்டு விலக நிழலும் நீர்தானே உமக்கே ஆராதனை என் வாழ்வின் நாயகரே உமக்கே ஆராதனை என் நம்பிக்கை நீரே நினைப்பதை பார்க்கிலும் நிறைவை தருபவரே நினைவின் தோற்றங்களை அறிந்த தேவன் நீரே முழங்கால் யாவையும் முடங்கச் செய்பவரே ராஜாதி ராஜனாய் மீண்டும் வருவீரே யேசுவே வாருமே உம் பாதமே போதுமே உம் சாயலை தாருமே உம்மைப் போல் என்னை மாற்றுமே
Thagapanai pola Tholil Sumapavarey Thaiyai pola Theatrum Dhevan Neerae Megasthambamai Kooda Varubavarey Ennai vittu vilaga Nizhalum Neerdhaney Umakey aaradhanai en vazhvin nayagarey Umakey aaradhanai en nambikkai neerae Ninaipadhai paarkilum niraivai tharubavarey Ninaivin thotrangalai arindha Dhevan neerae Muzhangal yavayum mudanga seibavarey Yesuvaey vaarumey Um paadhamey podhumey Um saayalai thaarumey Ummai pol ennai matrumey