Vaanaathi Vaanangal kollathavarea | வானாதி வானங்கள் கொள்ளாதவரே | Tamil Christian Song

வானாதி வானங்கள் கொள்ளாதவரே

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4) வானாதி வானங்கள் கொள்ளாதவரே வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன் இன்றுமே என்றுமே என்றென்றுமே (2) அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4) பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே எப்போதும் என் ஆருகே நீர் வேண்டுமே நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே_(2) அல்லேலூயா அல்லேலூயா ஆமென் விலகாதா பிரியாத உம் சமூகமே அது தானே நிரந்தர சுதந்திரமே வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே நீர் போதும் எப்போதும் நீர் போதுமே_(2) அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (16)
Vaanaathi Vaanangal kollathavarea Vaarthaiyal varnikka koodathavarea Ooyamal um pughal naan paaduvean Indrumea endrumea endrendrumea Hallelujah hallelujah Amen (4) Paraloga gavanathai eerkaveandumea Appa um kangalil kirubai veandumea Eppothum en arugea veandumea Neer veandum neer veandum neer veandumea Hallelujah hallelujah Amen (4) Vilagatha piriyatha um samugamea Athuthaanea niranthara suthanthiramea Vearondrum veandam neer pothumea Neer pothum eppothum neer pothumea Hallelujah hallelujah Amem (16)