வண்ணத்துப்பூச்சியாய் நான் இருந்தால் | Children Songs

வண்ணத்துப்பூச்சியாய் நான் இருந்தால்

வண்ணத்துப்பூச்சியாய் நான் இருந்தால்
செட்டை அடித்து துதித்திடுவேன்

நீந்தும் மீனாய் நான் இருந்தால்
துள்ளித் துள்ளிப் பாடிடுவேன்

பெரிய யானையாய் நான் இருந்தால்
துதிக்கை உயர்த்தி துதித்திடுவேன்

தம்பியே தங்கையே
நீயும் துதித்திடுவாய்!

Vannaththuppoochiyai Naan Irundhaal

Vannaththuppoochiyai Naan Irundhaal
Settai Adiththu Thuthiththiduven

Neendum Meenai Naan Irundhaal
Thullith Thullip Paadiduven

Periya Yaanaiyaai Naan Irundhaal
Thuthikkai Uyarththi Thuthiththiduven

Thambiye Thangaiye
Neeyum Thuthiththiduvaai!