Vedarin kanniku thapina paravai pol | வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல்

வேடரின் கண்ணிக்கு தப்பின

வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல் தப்பிற்று நமது ஜீவன் மகா உன்னதர் எல்லாம் வல்லவர் மறைவிலே நாம் வாழ்கின்றோம் அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே 1. அருந்தே போனது எதிரான கண்ணி தப்பினோம் தகப்பன் தயவால் - 2 இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால் எதிரி மேற்கொள்ள முடியவில்லை 2. எதிரியின் பற்களுக்கு இறையாகாமல் விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் -2 கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால் பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை 3. வானமும் பூமியும் படைத்தவரான பரிசுத்தரே நம் சகாயர் - 2 கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம் நீதிமான் ஓடி சுகம் பெறுவான்
Vedarin kanniku thapina paravai pol Thapitru namathu jeevan Maha unnathar ellam vallavar Maraivil naam vazhkinrom Hallelujah aanandhame Hallelujah perinbame Arundhe ponathu ethirana kanni Thappinom thagapan thayaval -2 Yesuvin rethathal neethiman aanathal Yethiri merkolla mudiyavillai Yethiriyin parkaluku iraiyahamal Viduvitha kartharuku sthothiram -2 Karthar nam saarbil epodhum irupathal Peruvellam muzhkadika mudiyavillai Vaanamum bhoomiyum padaithavarana Parisuthare nam Sahayar Kartharin naamam kaakum koburam Neethiman odi suham peruvan