ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி | சிறுவர் பாடல்கள்

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி

Christian Tamil Song Lyrics

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி!
ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு!
ஓர் ஜெயக்கொடி, ஓயா இன்பம்!!
எனக்குண்டு மோட்சத்தில்...
அல்லேலூயா!

Or Vennangi Or Ponmudi!
Or Vaaththiyam Or Melveedu!
Or Jeyakkodi, Oyaa Inbam!!
Enakkundu Motchaththil...
Hallelujah!