ஜங் ஜிங், ஜங் ஜிங் ஜாலராம் | சிறுவர் பாடல்கள்

ஜங் ஜிங், ஜங் ஜிங் ஜாலராம்!

Tamil Christian Children's Song

🎵 தமிழ் வரிகள்

ஜங் ஜிங், ஜங் ஜிங் ஜாலராம்!
டம் டம், டம் டம்டாமராம்!!
கீம் கீம் கின்னராம்
பூம் பூம் எக்காளம்
ஆனந்தமாக பாலர்கள் நாமும்
அல்லேலூயா பாடிடுவோம்!

🎶 Tanglish Lyrics

Jung Jing, Jung Jing Jaalaraam!
Dum Dum, Dum Dumtaamaraam!!
Keem Keem Kinnaraam
Boom Boom Ekkaalam
Aananthamaaga Paalargal Naamum
Hallelujah Paadiduvom!