கோழி தன் குஞ்சுகளை | சிறுவர் பாடல்கள்
✦ தமிழ் வரிகள் ✦
1. கோழி தன் குஞ்சுகளை
கூட்டி சேர்ப்பது போல-2
கூவி அழைக்கிறாரே
ஜீவன் தந்த இரட்சகர்-2-கோழி
2. சாக்கு போக்கு சொல்லாமல்
ஜல்தியாய் ஓடி வந்து-2
காக்கும் செட்டைகளின் கீழ்
கண்டடைவாய் இரட்சிப்பை-2-கோழி
3. தினமும் ஜெபிப்பதாலும்
வேதம் வாசிப்பதாலும்-2
திட்டமாய் இயேசு நாதர்
செட்டையின் கீழ் இருப்பாய்-2-கோழி
✦ Tanglish Lyrics ✦
1. Kozhi Than Kunjchugalai
Kootti Serppathu Pola-2
Koovi Azhaikkiraare
Jeevan Thantha Ratchagar-2-Kozhi
2. Saakku Pokku Sollamal
Jalthiyaai Odi Vanthu-2
Kaakkum Settaigalin Keezh
Kandadaivaai Ratchippai-2-Kozhi
3. Thinamum Jebippathaalum
Vedham Vaasippathaalum-2
Thittamaai Yesu Naathar
Settaiyin Keezh Iruppaai-2-Kozhi
உரையாடலில் சேர்