மன்னியுங்கள் என்று சொன்னவரே | Manniyungal Endru Sonnavare | Tamil Christian Song

மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னியுங்கள் என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும் – 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்துருவை நேசிக்கிறேன் – 2 நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2
Manniyungal Endru Sonnavare Mannikkum Idhayam Tharum – 2 Mannikkum Idhayam Tharum – 4 Siluvaiyin Anbai Ootrum Aiyya Mannikkum Ullaththai Tharum Aiyya Ethirththavarai Mannikkiren Veruththavarai Mannikkiren – 2 Thunbangal Thanthorai Mannikkiren Dhrogangal Seithorai Mannikkiren Sabiththorai Nesikkiren Saththuruvai Nesikkiren – 2 Nindhaigal Seithorai Mannikkiren Vedhanai Aliththorai Mannikkiren Pagaiththavarai Mannikkiren