REHOBOTH EN VAAKUTHATHAME | ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்
REHOBOTH EN VAAKUTHATHAME Rehoboth is my promise IZHANDHADHELLAM THIRUMBA VARUGUDHAE Everything I lost is coming back MUNDHINA SEERAI PAARKILUM NARSEERAI ENAKKU THANDHEERAE God, You have made me more prosperous than ever before Chrous NEER NALLAVAR NANMAI SEIBAVAR You are a good God, You do great things NEER VALLAVAR VAAKU MAARADHAVAR You are mighty, You keep your word 1. NAAN EDHIRPAARTHA KADHAVUGAL ELLAM MOODINA PODHU When the doors of opportunities I expected closed EDHIRPAARA REHOBOTHAI VAAKUPANNINERAE You promised with an unexpected Rehoboth 2. EN UYARVAI KANDU THURATHINA MANIDHARGAL MUNBU In the presence of people who chased me seeing my success NAAN PALUGI PERUGIDA NEER IDAM UNDAAKINEER You created a place for me to flourish 3. VERUMAIYAI THANIMAIYIL NINDRA DESATHIL ENNAI In the land where I felt desolated and alone KIRUBAIYAL ALANGARITHU AASIRVADHITHIRAE You crowned me with your grace and blessed me