உம் நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும் | Um Naamam Maaththiram Makimaippadattum
உம் நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும்
உம் நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும்
உம் சித்தமே எண்ணில் செய்யப்படட்டும் - உம்
நீரே நல்லவர் அல்லேலூயா
நீரே வல்லவர்
நீரே உயர்ந்தவர் அல்லேலூயா
நீரே பெரியவர்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
um naamam maaththiram makimaippadattum
um siththamae ennil seiyappadattum - um
neerae nallavar Allelooyaa
neerae vallavar
neerae uyarnthavar Allelooyaa
neerae periyavar
Allaelooyaa amen Allelooyaa
Allaelooyaa amen Allelooyaa

உரையாடலில் சேர்