உம் நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும் | Um Naamam Maaththiram Makimaippadattum

உம் நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும்

உம் நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும் உம் சித்தமே எண்ணில் செய்யப்படட்டும் - உம் நீரே நல்லவர் அல்லேலூயா நீரே வல்லவர் நீரே உயர்ந்தவர் அல்லேலூயா நீரே பெரியவர் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
um naamam maaththiram makimaippadattum um siththamae ennil seiyappadattum - um neerae nallavar Allelooyaa neerae vallavar neerae uyarnthavar Allelooyaa neerae periyavar Allaelooyaa amen Allelooyaa Allaelooyaa amen Allelooyaa