Appa Naan Ummai Paarkkiren | அப்பா நான் உம்மை பார்க்கிறேன் Lyrics
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மை துதிக்கிறேன்
நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
ஜீவ நீரூற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்
Appa Naan Ummai Paarkkiren
Anbe Naan Ummai Thuthikkiren
Neere en vazhi neere en sathiyam
Neere en jeevanandro
Appavum neere ammavum neere
Naan unthan pillaiyandro
Nalla meyppan neer thaane
Naan unthan aattukkutti
Jeeva neerootru neer thaane
Unthanmel thaagam konden
உரையாடலில் சேர்