Engu Pokireer Yesu Theyvamae | எங்கு போகிறீர் இயேசு தெய்வமே Lyrics

எங்குபோகிறீர் இயேசு தெய்வமே
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர் தீய சிந்தனை நான் நினைத்ததால் உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன் பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உம் விலாவைக் குத்தினேனே கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால் காறித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால் அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால் கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
Tanglish Lyrics
Engu pogireer yesu deivame Lyrics in English Engu pokireer Yesu theyvamae Enakkaay siluvaiyai Sumakkum theyvamae Paarachchiluvaiyo en paavachchiluvaiyo Neer sumanthathu en paavachchiluvaiyo Um ullam utainthatho En paavach settinaal engu pokireer Theeya sinthanai naan ninaiththathaal Un sirasil mulmuti Naan soottinaen Perumai kopaththaal Um kannam arainthaenae En poraamai erichchalaal Um vilaavaik kuththinaenae Kasaiyaal atiththathu en Kaama unarchchiyaal Kaariththuppiyathu en Pakaimai unarchchiyaal Asuththa paechchukkal Naan paesi makilnthathaal Kasappukkaatiyai naan Kutikkak koduththaenae