Ethavathu Ethavathu Ethavathu | ஏதாவது ஏதாவது ஏதாவது Lyrics

ஏதாவது ஏதாவது ஏதாவது
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும் ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு 1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும் சாத்தானை துரத்த வேண்டும் 2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும் சொல்ல வேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை 3. தாங்க வேண்டும் ஊழியங்களை நமது ஜெபத்தால் நமது பணத்தால் தாங்க வேண்டும்
Tanglish Lyrics
Ethavathu Ethavathu Ethavathu Seiyya Vendum Ovvoru Naalum En Yesu Rajavukku 1.Thuthikka Vendum, Jebikka Vendum Thuratha Vendum Saathaanai Thuratha Vendum 2.Solla Vendum, Desam Engilum Solla Vendum Yesuvin Suviseshaththai 3.Thaanga Vendum, Oozhiyangalai Namadhu Jebathaal, Namadhu Panathaal Thaanga Vendum