Iniyum Ummai Ketpen | இனியும் உம்மை கேட்பேன் Lyrics
இனியும் உம்மை கேட்பேன்
இனியும் உம்மை கேட்பேன்
நீர் சொல்வதை நான் செய்வேன்
என் கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
நீர் பேசாவிட்டால்
நான் உடைந்து போவேன்
உருக்குலைந்து போவேன்-2
என் கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும்
நீர் பேசாவிட்டால்
நான் தளர்ந்துபோவேன்
தள்ளாடிப்போவேன்-2
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும்
Iniyum Ummai Ketpen
Neer Solvathai Naan Seiven
En kooda Pesungappa
Pesaama Mattum Irukkaatheengappa-2
Neer Pesaavittal
Naan Udainthu Poven
Urukkulainthu Poven-2
En kooda Pesungappa
Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum
Neer Pesaavittaal
Naan Thalarnthu Poven
Thalladippovaen-2
En kooda Pesungappa
Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum
உரையாடலில் சேர்