உங்கள் விருப்பமான பாடலை எழுத்தின் மூலம் தேர்ந்தெடுக்கவும்

Maan kaalgalai thandheeraiya | மான் கால்களை தந்தீரையா Lyrics

மான் கால்களை தந்தீரையா

மான் கால்களை தந்தீரையா மதில்களை தாண்டிடுவேன் நினைத்து பார்க்காத உயரங்கட்காய் நித்தமும் நன்றி சொல்வேன் (2) தீங்கு செய்ய நினைத்தவர் முன் தழைத்திட செய்தவரே தடுமாறின வேளையெல்லாம் தாங்கியே நடத்தினீரே (2) என் பக்கம் நிழலாய் நின்றவரே என் பாதம் இடறாமல் சுமந்தவரே (2) - நன்றி சிறுமைப்பட்ட காலமெல்லாம் சிதறாமல் காத்தவரே சீர்குலைந்த என் திட்டமெல்லாம் சீர் அமைத்து தந்தவரே (2) சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய் என்று சொன்னதை நிறைவேற்றினீர் (2) - நன்றி எதிர்த்து வந்த ஜல பிரவாகம் அணுகிட விடவில்லையே துரத்தி வந்த ஜன கூட்டங்கள் அழித்திட விடவில்லையே (2) இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர் இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (2) - நன்றி பல்லவி மீண்டும்: மான் கால்களை தந்தீரையா மதில்களை தாண்டிடுவேன் நினைத்து பார்க்காத உயரங்கட்காய் நித்தமும் நன்றி சொல்வேன் (2)
Maan kaalgalai thandheeraiya Madhilgalai thaandiduvaen Ninaithu paarkkaadha uyurangadkaai Niththamum nandri solvaen (2) Theengu seyya ninaithavar mun Thazhaithida seidhavarae Thadumaarina velaielleam Thaangiyae nadathineerae (2) En pakkam nizhalaai nindravarae En paadham idaraamal sumandhavarae (2) - Nandri Sirumaippatta kaalamellaam Sidharaamal kaathavarae Seerkulaindha en thittamellaam Seer amaithu thandhavarae (2) Sagalaththaiyum nee thiruppi kolvaay Endru sonnadhai niraivaettrineer (2) - Nandri Edhirthu vandha jala pravaagam Anugida vidavillaiyae Thurathi vandha jana koottangal Azhithida vidavillaiyae (2) Iratchanya paadalgal soozha seidheer Iratchagar neer endru ariya vaiththeer (2) - Nandri Pallavi (Meendum): Maan kaalgalai thandheeraiya Madhilgalai thaandiduvaen Ninaithu paarkkaadha uyurangadkaai Niththamum nandri solvaen (2) Verenna edhavadhu help venuma?
Thirumbi paarkkiren Vantha paathayai Kanneerodu Karthaave Nandri solgiren-2 Nadathineer ennai Amarntha thanneer andayil Thookkineer ennai Unthan pillaiyakkineer-2 Thiruppi thara ondrum illayae-Thirumbi 1.Maaravin Kasappai ennil neenga seytheere Mathuramaana vaazhvai enakku thirumba thantheere-2 Magizhchchiyinaal enthan ullam Niramba seitheere-2 Magimai paduththuven Magimai paduththuven Jeevanulla kalamellam ummai uyarththuven-2 Thirumbi Parkkiren 2.Sothanaigal soozhntha velai kathari kooppitten Soraamal um karaththaal anaiththu kondeere-2 solli mudiyaa nanmaigalai enakkum seytheere-2 Nandri Solluven Nandri Solluven Jeevanulla kalamellam ummai vaazhththuven-2 Thirumbi Parkkiren