Oru thaay thaetruvathu pol | ஒரு தாய் தேற்றுவது போல் Lyrics
ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே
கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்த்வார்
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
Tanglish Lyrics
Oru thaay thaetruvathu pol
En naesar thaetruvaar – Alleluya (4)
Maarpodu annaippaarae
Manakkavalai theerpparae
Karam pitiththu nadaththuvaar
Kanmalaimael niraுththvaar
Enakkaaka mariththaarae
Enpaavam sumanthaarae
Orupothum kaividaar
Orunaalum vilakidaar
உரையாடலில் சேர்