உங்கள் விருப்பமான பாடலை எழுத்தின் மூலம் தேர்ந்தெடுக்கவும்

Pirandha naal mudhalaai | பிறந்த நாள் முதலாய் Lyrics

பிறந்த நாள் முதலாய்

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே-2 மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்த வேளையிலும் என்னை கீழே விடவில்லை-2-பிறந்த 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே-2 கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே-2-பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே-2 என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே-2 - பிறந்த நாள்
Pirandha naal mudhalaai Um tholil sumandheere Thagappanilum melaai Thani paasam vaitheere – 2 Medhuvaana thendral Kodungaatraai maari Aditha velaiyilum Ennai keezhe vidavillai – 2 Pirandha naal mudhalaai... 1.Theengu naalile Koodaara maraivile Oliththu vaitheere Um velaikkaagave – 2 Kanmalai mel ennai Uyarththi vaitheere Thudhikkum pudhu paadal En naavil thandheere – 2 Pirandha naal mudhalaai... 2. Pirakkum munname En peyarai arindheere Avayam anaiththume Azhagaaga varaintheere – 2 Ennidam ulladhaiye Ummidam oppadaiththen Annaal varaiyilume Adhai kaaththida vallavare – 2 Pirandha naal mudhalaai...