Pirandha naal mudhalaai | பிறந்த நாள் முதலாய் Lyrics
பிறந்த நாள் முதலாய்
பிறந்த நாள் முதலாய்
உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே-2
மெதுவான தென்றல்
கொடுங்காற்றாய் மாறி
அடித்த வேளையிலும்
என்னை கீழே விடவில்லை-2-பிறந்த
1.தீங்கு நாளிலே
கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே
உம் வேளைக்காகவே-2
கன்மலை மேல் என்னை
உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல்
என் நாவில் தந்தீரே-2-பிறந்த நாள்
2.பிறக்கும் முன்னமே
என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே
அழகாக வரைந்தீரே-2
என்னிடம் உள்ளதையே
உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே
அதை காத்திட வல்லவரே-2 - பிறந்த நாள்
Pirandha naal mudhalaai
Um tholil sumandheere
Thagappanilum melaai
Thani paasam vaitheere – 2
Medhuvaana thendral
Kodungaatraai maari
Aditha velaiyilum
Ennai keezhe vidavillai – 2
Pirandha naal mudhalaai...
1.Theengu naalile
Koodaara maraivile
Oliththu vaitheere
Um velaikkaagave – 2
Kanmalai mel ennai
Uyarththi vaitheere
Thudhikkum pudhu paadal
En naavil thandheere – 2
Pirandha naal mudhalaai...
2. Pirakkum munname
En peyarai arindheere
Avayam anaiththume
Azhagaaga varaintheere – 2
Ennidam ulladhaiye
Ummidam oppadaiththen
Annaal varaiyilume
Adhai kaaththida vallavare – 2
Pirandha naal mudhalaai...
உரையாடலில் சேர்