Puthiya Paadal Paadi Paadi Yesu | புதிய பாடல் பாடி பாடி இயேசு Lyrics

புதிய பாடல் பாடி பாடி இயேசு
புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் 3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே – தேவா 4. கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே – இயேசு 5. மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் – அவர்
Tanglish Lyrics
Puthiya Paadal Paadi Paadi Yesu Raajaavaik Kondaaduvom Pugazhndhu Paadal Paadi Paadi Yesu Raajaavaik Kondaaduvom 1.Kazhuvinaar Raththaththaale Sugam Thandhaar Kaayaththaale Thetrinaar Vasanaththaale Thidanthandhaar Aaviyaale – Enakku 2.Urudhiyaai Patrik Kondom Ummaiye Nambi Ullom Poorana Samaadhaanam Bhuvidhanil Tharubavare – Dhinamum 3.Adhisayamaanavare Aalosanai Karththare Vallamai Ulla Devaa Varangalin Mannavane – Devaa 4.Kooppitten Bathil Vandhadhu Kuraivellaam Niraivaanadhu Magimaiyin Raajaa Avar Magaththuvamaanavare – Yesu 5.Maalaiyil Azhugai Endraal Kaalaiyil Kalippu Kobamo Oru Nimidam Kirubaiyo Niththam Niththam – Avar